சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் அந்த ஒரு காரியத்தை செய்ய மாட்டேன்- ரஜினிகாந்த்

Bookmark and Share

சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் அந்த ஒரு காரியத்தை செய்ய மாட்டேன்- ரஜினிகாந்த்

ரஜினி தன்னுடைய ரசிகர்களை இன்று (மே 15) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க இருக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ரஜினி, கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர்.அமைச்சர் போன்ற சில பதவிகளை ஏற்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நான் பதவிகளை கொண்டு பணம் சம்பாதிக்க மாட்டேன்.

சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தாலும் பணத்துக்காக சேரும் கூட்டத்தை சேர்த்து கொள்ளமாட்டேன் என்று பேசியுள்ளார்.


Post your comment





Related News
காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இதோ - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி தகவல்.!
ரஜினி பிரதமரானால் இந்தியா நிலை இது தான் - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு கருத்து.!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி - செயலாளர்கள் அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions