11 மாவட்ட துப்புரவுத்தொழிலாளர்களுக்கு தங்குமிடம் கொடுத்தார் ரஜினி!

Bookmark and Share

11 மாவட்ட துப்புரவுத்தொழிலாளர்களுக்கு தங்குமிடம் கொடுத்தார் ரஜினி!

சென்னை மழைவெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் குப்பை கூளமாக உள்ளது. எனவே சென்னை நகரில் மலைபோல் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்ற தமிழகம் முழுவதிலுமிருந்து துப்புறவுத்தொழிலாளர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

அவர்களுக்குச் சரியான தங்குமிடவசதிகள் செய்து தரப்படவில்லையென்று புகார்களும் வந்ததால் கோடம்பாக்கத்திலுள்ள தனக்குச் சொந்தமான ராகவேந்திராதிருமணமண்டபத்தில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த துப்புரவுத்தொழிலாளர்கள் தங்கிக்கொள்ள இடம்கொடுத்திருக்கிறாராம் ரஜினி.

நாமக்கல், மேலூர், கரூர், ஓசூர், சேலம், ராசிபுரம், ஆத்தூர், தர்மபுரி, திண்டிவனம், எடப்பாடி, பள்ளிபாளையம், மேட்டூர், திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை வந்திருக்கிற தொழிலாளர்களுக்கு ராகவேந்திராமண்டபத்தில் தங்கஇடமும் அவர்களுக்குத் தேவையான அனைத்துவசதிகளும் செய்து தரப்பட்டிருப்பதாக ரஜினி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions