ரஜினி சென்னை திரும்பிவிட்டாரா?

Bookmark and Share

ரஜினி சென்னை திரும்பிவிட்டாரா?

கபாலி படத்தை முடித்த கையோடு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.o படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஓய்வே இல்லாமல் பிஸியாக நடித்துவந்த அவர், சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அவர் எப்போது சென்னை திரும்புவார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில்தான் 2.o படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை ஷங்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் 2.o படத்தின் 100-வது படப்பிடிப்பில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே ரஜினி தற்போது சென்னையில்தான் இருப்பதாக ஒருசிலர் கூறி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions