ரஜினியின் கபாலி நாளை தொடக்கம்

Bookmark and Share

ரஜினியின் கபாலி நாளை தொடக்கம்

ரஜினியின் `கபாலி' படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசு, அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு நாளை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜை நடத்தி தொடங்கவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படப்பிடிப்புக்காக பிரமாண்ட செட்டுகள் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சென்னையில் பின்னர் மலேசியாவிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions