ரஞ்சித் இயக்கும் புதுப்படத்தில் ரஜினியின் வேடம் எப்படி இருக்கும் தெரியுமா?

Bookmark and Share

ரஞ்சித் இயக்கும் புதுப்படத்தில் ரஜினியின் வேடம் எப்படி இருக்கும் தெரியுமா?

ரஜினி என்ன கெட்டப்பில் எப்படி வந்தாலும் அவரது ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள். அப்படி தான் ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினியின் சால்ட் அன் பெப்பர் லுக்கையும் ரசிகர்கள் விரும்பி பார்த்தனர்.

இப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி, பா. ரஞ்சித் இயக்கத்திலேயே மீண்டும் அடுத்த படம் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத நடுவில் தொடங்கும் என தனுஷ் அண்மையில் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடும் போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்திலும் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions