ரஜினியை சீண்டிப்பார்த்த சு.சுவாமி

Bookmark and Share

ரஜினியை சீண்டிப்பார்த்த சு.சுவாமி

தமிழகத்தை பற்றி எப்போதும் தவறான கருத்துக்களை வெளியிடுபவர் சு.சுவாமி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கி என்று கூறினார்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் ‘நான் தமிழகத்தில் தான் பொறுக்குகிறேன், டெல்லி சென்று பொறுக்கவில்லை’ என பதிலடி கொடுத்தார்.

தற்போது தமிழக அரசியல் குறித்து இவர் பேசுகையில் ‘ரஜினிகாந்திற்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது, தமிழ அரசியலில் உள்ளவர்கள் எல்லோரும் நடிகர்கள் தான்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
சத்தமில்லாமல் இமயமலையில் சூப்பர் ஸ்டார் செய்த விஷயம் - வெளியான ரகசியம்.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லையா ரஜினி- இது என்ன புது புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions