இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.!

Bookmark and Share

இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

ஆனால் ரஜினிகாந்த் எதை கூறினாலும் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களும் வருகின்றன, இதனை பற்றி வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அந்த அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட குரூப் எப்போதும் தலைவரை எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகிறது. இனியும் இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கடும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions