40 ஆண்டுகள் நிறைவு செய்தார்; ரஜினி

Bookmark and Share

40 ஆண்டுகள் நிறைவு செய்தார்; ரஜினி

1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி  'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் ரஜினி அறிமுகமாகி  இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ரஜினிகாந்த் 40 ஆண்டுகளானாலும் இன்னும் அவர் புகழ் உச்சியில் இருந்து வருகிறார்.

இச்சாதனையை ரஜினிகாந்த் ரசிகர்கள் சில நாட்களாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் தற்போது புதிய படம் கபாலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையிலும, அடுத்த படமான ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்திலும் நடிப்பதால் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழும் வகையில் இந்த படங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி தென்னிந்திய திரையுலகில் வசூல் ராஜாவாகவும், ரசிகர் மன்றங்களும், ரசிகர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. ரஜினி படம் வந்தாலே தியேட்டர்களில் திருவிழாதான். அவர் நடித்து வெளிவந்த கடைசிபடம் லிங்கா.வலைதளங்களிலும், நேரிலும், போன் மூலம் வாழ்த்துகள் குவிகின்றன.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions