ரசிகர்களுக்கு உத்தரவு போட்ட ரஜினி!

Bookmark and Share

 ரசிகர்களுக்கு உத்தரவு போட்ட ரஜினி!

கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து வருகின்றது. அங்கு சூப்பர் ஸ்டாரை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். 

அவர்கள் அனைவரிடத்திலும் ரஜினி அன்பாக நின்று பேசி போட்டோ எடுத்துக்கொண்டு தான் செல்கிறார். 

ஆனால், இதேபோல் படப்பிடிப்பிலும் வந்தால் படத்தை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்துவிடுமா என்று அஞ்சி, இனி படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மட்டும் ரசிகர்கள் தன்னை பார்க்க வரவேண்டாம் என உத்தரவு போட்டுள்ளாராம்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions