நான் பச்சைத் தமிழன்- மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த்

Bookmark and Share

நான் பச்சைத் தமிழன்- மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்தித்துள்ளார். மாவட்ட வாரியாக பிரித்து ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் மீண்டும் பேசியுள்ளார்.

அவர் பேசும்போது, எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன்.கர்நாடகத்தில் இருந்து மராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்.

என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும்.

என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.

 


Post your comment





Related News
காலாவிற்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்த ரஜினி
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்
அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் விஜய்தான்- புள்ளி விவரத்துடன் கூறும் தயாரிப்பாளர்
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
ரஜினியின் கட்சியில் எனக்கு எம்.எல்.ஏ ஆசை இல்லை, ஆனால்? - ராகவா லாரன்ஸ் பரபரப்பு பேட்டி.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
ரஜினியின் பாபா முத்திரைக்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
முடியை கோதிவிட்டா- மலேசியாவில் மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions