ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?

Bookmark and Share

ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே எப்போது வரும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் இன்னும் பலர் நடிக்க இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இருந்தாலும் நேற்றைய தினம் வெளியான அறிவிப்பின் படி வெளியீடானது 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தார்கள். இதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.

குறிப்பாக பணப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை, தியேட்டர்கள் பிரச்சனை என அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு தள்ளிவைப்பது என்பது தமிழ் சினிமாவில் புதுசா?

அந்த வகையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் வேலைக்காரன் படத்தை செப்டம்பர் 29ஆம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக அறிவித்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்பைடர் படத்தின் வெளியிடும் தள்ளி வைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்
முதல் முறையாக வெளியான இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம்.!
ரஜினியின் 2.O இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? - ஷங்கர் ஓபன் டாக்.!
`2.0' இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து: ஷங்கர்
2.0 படத்திற்கு சம்பளமே கொடுக்கவில்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions