என் படங்களின் ரிலீஸை திருவிழாவாக்குவது என் ரசிகர்கள்தான் – ரஜினி பெருமிதம்!

Bookmark and Share

என் படங்களின் ரிலீஸை திருவிழாவாக்குவது என் ரசிகர்கள்தான் – ரஜினி பெருமிதம்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மும்பையில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இவ்விழாவில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினி பதிலளித்தார்.

அப்போது ஒரு நிருபர், ” உங்கள் படங்கள் பண்டிகைகளில் ரிலீஸ் ஆவதில்லை, ஆனால் ரிலீஸின் போது அது திருவிழாபோல் ஆகிவிடுகிறதே? என்றார். அதற்கு பதிலளித்த ரஜினி, ” இது என் ரசிகர்கள் செய்வது” என பெருமிதத்துடன் கூறினார்.


Post your comment





Related News
பாகுபலி 800 கோடி வசூல் செய்யும்! சொன்னது யார் தெரியுமா
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
ரூ. 4,000க்கு விற்கும் 'பாகுபலி 2' டிக்கெட்: வங்கிக் கடன் கேட்கும் ரசிகர்கள்
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
தீபாவளிக்கு இல்லை... தள்ளிப் போனது ரஜினியின் 2.ஓ மெகா படம்!
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
2.0 அக்‌ஷய் குமாருக்கு இயக்குனர் ஷங்கர் ஸ்பெஷல் கிஃப்ட்!
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
பத்திரிகையாளரை தாக்கிய ஷங்கரின் உறவினர் - மன்னிப்பு கேட்ட ஷங்கர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions