ரஜினியை அடுத்து ஜெயம்ரவி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்!

Bookmark and Share

ரஜினியை அடுத்து ஜெயம்ரவி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்!

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘2.ஓ’ படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. 

இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்க சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கெனவே, சுசீந்திரன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில். 

தற்போது, லைக்கா நிறுவனம்தான் அந்த படத்தை தயாரிக்கவிருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions