ரஜினி சாயலாகும் பாபி சிம்ஹா!

Bookmark and Share

ரஜினி சாயலாகும் பாபி சிம்ஹா!

ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை ஆரம்ப கால ரஜினியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதாகவும் சிலர் கூறியதன் விளைவு, அடுத்த ரஜினியாகிவிட வேண்டும் என்பது பாபிசிம்ஹாவின் மனதில் அழுத்தமாக பதிவாகிவிட்டது.

இதனால் தான் நடிக்கும் படங்களின் கதையை டைரக்டர்கள் சொல்லும்போதே ரஜினி ஸ்டைலில் காட்சிகள் வைக்க சொல்கிறாராம். இதனால் தற்போது பாபி சிம்ஹா நடித்துள்ள படங்களில் ரஜினியின் பிரதிபலிப்பு அவரது நடிப்பில் நிறையவே உள்ளதாம்.

இதனால் பாபி சிம்ஹாவின் இந்தநிலையை தெரிந்து கொண்ட இயக்குனர்கள், அவரிடம் கதை சொல்லும்போதே, ரஜினி நடித்த ஏதேனும் ஒரு ஹிட் படத்தை குறிப்பிட்டு, அந்த படம் போன்ற சாயலில் படத்தை உருவாக்கியிருக்கிறேன். 

அதனால் நீங்கள் ரஜினி சாயலில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன், அந்த மாதிரியான டைரக்டர்களுக்கு உடனடியாக கால்சீட்டும் வாரி வழங்குகிறாராம்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions