4 நாள் ஷூட்டிங் வேலையை ஒரே நாளில் முடித்த ரஜினி!

Bookmark and Share

4 நாள் ஷூட்டிங் வேலையை ஒரே நாளில் முடித்த ரஜினி!

ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்குமுன் மலேசியாவில் நடைபெற்றது. இதில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

இதற்கு காரணம் ரஜினியின் சுறுசுறுப்புதான் என கூறப்படுகிறது. குறிப்பாக நான்கு நாட்கள் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை ரஜினி ஒரேநாளில் நடித்து கொடுத்தாராம். இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions