நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு- இதுதான் பிரச்சனையா?

Bookmark and Share

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு- இதுதான் பிரச்சனையா?

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட வருடம் கழித்து அவருடைய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆனால் இந்த நிகழ்வில் ரஜினி பேசியது தான் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல அரசியல் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions