‘ஐ அம் வைட்டிங்’ சொன்ன சூப்பர்ஸ்டார் – சுவாரஸ்ய தகவல்!

Bookmark and Share

‘ஐ அம் வைட்டிங்’ சொன்ன சூப்பர்ஸ்டார் – சுவாரஸ்ய தகவல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். எனினும் கிடைக்கிற கேப்பில் சில படங்களை பார்த்துவிட்டு அந்த படம் பிடித்திருந்தால் படக்குழுவினரை பாராட்டுவார்.

அந்தவகையில் அண்மையில் இவர் பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள காபில் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு டிரைலர் பிரமாதமாக இருப்பதாகவும் இந்த படத்துக்காக தான் தீவிரமாக காத்திருப்பதாகவும் ஹ்ரித்திக் ரோஷனின் தந்தையார் ராகேஷ் ரோஷனிடம் தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு
ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு- இதுதான் பிரச்சனையா?
அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!
நான் பச்சைத் தமிழன்- மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த்
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: மாதவன் பேட்டி
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
ரசிகர்களுடன் ரஜினிகாந்த் 2-வது நாளாக சந்திப்பு
தோல்வி படங்கள் பற்றி வெளிப்படையாக பேசிய ரஜினிகாந்த்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions