கஸ்தூரி ராஜா வழக்கு : ரஜினி பதில் மனு

Bookmark and Share

கஸ்தூரி ராஜா வழக்கு : ரஜினி பதில் மனு

இயக்குநர் கஸ்தூரி ராஜா, பைனான்சியர் போத்ராவிடம் ரூ. 65 லட்சம் கடனாக பெற்றிருந்தார். இந்த கடனுக்கு, ரஜினி தான் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக பைனான்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கஸ்தூரி ராஜா, வாங்கிய கடனை குறித்த நேரத்தில் திரும்ப செலுத்தாததால், சென்னை ஐகோர்ட்டில், பைனான்சியர் போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, ரஜினி சார்பில், ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு, தான் உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க பைனான்சியர் போத்ரா முயற்சி செய்வதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பதில் மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை, வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions