எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..

Bookmark and Share

எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..

நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான் உட்பட நடிகர்கள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் சர்தா கபூர்.

சூப்பர்ஸ்டார் ரஜினி சொன்ன பல வாழ்க்கை கருத்துக்களும் பிரபலம். தேவை - பேராசை பற்றி ரஜினி சொன்ன ஒரு கருத்தை ட்விட்டரில் சர்தா கபூர் பதிவிட்டு "ரஜினி ஒரு லெஜெண்ட்" என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லையா ரஜினி- இது என்ன புது புகார்
ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions