நடிகர் சாந்தனு, கீர்த்தி திருமண வரவேற்பில் கலந்து ரஜினி நேரில் வாழ்த்து

Bookmark and Share

நடிகர் சாந்தனு, கீர்த்தி திருமண வரவேற்பில் கலந்து ரஜினி நேரில் வாழ்த்து

கே.பாக்யராஜ், பூர்ணிமா தம்பதிகளின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கும், கீர்த்திக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு, வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி  மகள் சவுந்தர்யாவுடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, துணை தலைவர் தேனப்பன், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், டாக்டர் ராஜசேகர், ராஜ்கிரண், பரத், ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின், ஜெய், அதர்வா, மோகன், கவுண்டமணி, நாசர், சேரன், சிவகுமார், பிரசன்னா, இயக்குனர்கள் மகேந்திரன், ஷங்கர், லிங்குசாமி, ஜெயம்ராஜா, ஏ.எல்,விஜய்.

கரு.பழனியப்பன், பார்த்திபன், பாண்டியராஜன், சிம்பு தேவன், அட்லி, பி.வாசு, பாரதிராஜா, வெங்கட்பிரபு, அமீர், வசந்த், நடிகைகள் ஸ்ருதி ஹாசன், அமலாபால், கோவை சரளா, சரண்யா உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, சசிகலா நடராஜன், தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Post your comment





Related News
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions