ரஜினி, அமிதாப் கூப்பிட்டால் கண்டிப்பாக இயக்குவேன்- பிரபுதேவா

Bookmark and Share

ரஜினி, அமிதாப் கூப்பிட்டால் கண்டிப்பாக இயக்குவேன்- பிரபுதேவா

இயக்குனர் பிரபுதேவா ”இராமாயணத்தைப் படமாக எடுக்கவேண்டும் என்பதே எனது கனவு. பிரம்மாண்ட இதிகாசமான இராமயணம் கதையை தகுந்த தயாரிப்பாளர் கிடைத்தால் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை இயக்குவேன்” என  கூறியுள்ளார். 

மேலும் அவர், “ஹாலிவுட்டின் ’லார்ட் ஆஃப் த ரிங்’ பாணியில் இராமயணம் கதையை எடுக்க வேண்டும். அமிதாப் பச்சன்,. ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து படமெடுக்கும் ஆசையும் இருக்கிறது.

ஏற்கனவே அமிதாப்பச்சன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எனினும் அப்போது என்னிடம் தேதிகள் இல்லாமல் போனது.அதனால் அந்த வாய்ப்பு கைநழுவியது. இப்போது ரஜினி , அமிதாப் இருவரும் கூப்பிட்டால் கண்டிப்பாக இயக்குவேன்” என்றார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions