மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் - முழு விவரம் இதோ.!

Bookmark and Share

மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் - முழு விவரம் இதோ.!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வரும் 26-ம் தேதி முதல் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது எந்தெந்த நாளில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்ற முழு விவரமும் வெளியாகி உள்ளது.

26/12/17

 காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.

 27/12/17

 நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.

 28/12/17

 மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.

 29/12/17

 கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.

 30/12/17

 வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

 31/12/17

 வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

 


Post your comment

Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions