ரஜினியின் ட்விட்டர் சாதனை

Bookmark and Share

ரஜினியின் ட்விட்டர் சாதனை

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே ட்விட்டரில் சுமார் 79 லட்சம் பாலோயர்களைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

நீண்ட காலமாக ட்விட்டரில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தினந்தோறும் ட்வீட் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறார். ட்விட்டரில் ஏ.ஆர்.ரஹ்மானனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளவர் ரஜினி.

கடந்த வருடம் கோச்சடையான் பட வெளியீட்டை முன்னிட்டு மார்ச் 5ஆம் தேதி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இணைந்தார் ரஜினிகாந்த். ரஜினி ட்விட்டரில் இணைந்ததை முன்னிட்டு, ட்விட்டர் தள நிர்வாகமே தங்களுடையே முதல் பக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் புரொஃபைலை வைத்து அவரை கௌரவித்தது. ரஜினி ட்விட்டருக்கு வந்தபோது, பிரதமர் மோடி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் உட்பட பலபேர் ரஜினியை டிஜிட்டல் உலகத்திற்கு வரவேற்றனர்.

அன்று தொடங்கிய ரஜினியின் ட்விட்டர் பயணத்தில் தற்போது 20 லட்சம் ஃபாலோயர்ஸ் என்ற உச்சத்தை எட்டியிருக்கிறார் ரஜினி. இத்தனைக்கும் இந்த 15 மாதங்களில் ரஜினி மொத்தமே 12தான் செய்திருக்கிறார். ஆனாலும் ரஜினியை ஃபாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!

ரஜினி அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு அதிக அளவிலான பாலோயர்களைக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் த்ரிஷா, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுக்கு சுமார்10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions