ரசிகர்கள் விரும்பும் தோற்றத்தில் ரஜினி

Bookmark and Share

ரசிகர்கள் விரும்பும் தோற்றத்தில் ரஜினி

ரஜினியின் புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்க, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கும் படம் கபாலி.

இப்படத்தின் தலைப்பு வெளியானதும்  ரசிகர்கள் ரஜினியை கற்பனையான தோற்றத்தில் வைத்து நிறைய போஸ்டர்களை வடிவமைத்திருந்தனர். இந்த போஸ்டர்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த போஸ்டர்களில் எல்லாம் ரஜினி வெள்ளை தாடியுடனும், சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் தலைமுடியுடனும் காணப்பட்டார். இந்த தோற்றத்திலே ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் விரும்பினர்.  

அண்மையில் ரஜினியை வைத்து இப்படத்திற்கான போட்டோஷூட்டுகளை எடுக்க தொடங்கினர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போட்டோஷூட்டில் ரஜினி, ரசிகர்கள் வடிவமைத்த தோற்றத்திலேயே அமர்ந்திருந்தார்.  போட்டோ ஷூட் பணிகளை முடித்துவிட்டு, முதலில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions