ரஜினியின் ஆதரவு விஷால்அணிக்கா?

Bookmark and Share

ரஜினியின் ஆதரவு விஷால்அணிக்கா?

அக்டோபர் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் நடிகர்சங்க தேர்தலில் சரத்குமார்,ராதாரவி அணியும் நாசர், விஷால் ஆகியோர் அடங்கிய அணியும் களத்தில் இருக்கின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தத்தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும்.

விஷால்அணியினர் கமல், ரஜினி உள்ளிட்ட மூத்த நடிகர்களைச் சந்தித்துப்பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். சரத்குமார் அணியினர் சிம்புவை போட்டியில் இறக்க்யுள்ளனர். இந்தத்தேர்தலில் ரஜினி,கமல் யார் பக்கம்? என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில், இந்தத்தேர்தல் சம்பந்தமாக, அக்டோபர் இரண்டாம் தேதி விஷால் அணியினர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றனர். அந்தக்கூட்டம் ரஜினியின் ராகவேந்திராமண்டபத்தில் நடக்கவிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக மண்டபத்தை இலவசமாக ரஜினி கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தேர்தலில் இரண்டுஅணிகள் போட்டியிடும் நேரத்தில் ஓரணிக்கு இலவசமாக மண்டபத்தைக் கொடுத்திருப்பதன் மூலம், தன்னுடைய ஆதரவு விஷால் அணியினருக்கு என்று சொல்லாமல் சொல்லுகிறாரா ரஜினி? என்ற பேச்சு எழுந்துள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions