இலங்கையில் வெடிக்கும் போராட்டம், ரஜினிக்கு ஆதரவாக இப்படியா?

Bookmark and Share

இலங்கையில் வெடிக்கும் போராட்டம், ரஜினிக்கு ஆதரவாக இப்படியா?

ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் இலங்கை தமிழ் மக்களை காண சிறப்பு பயணம் செய்யவிருந்தார்.

ஆனால், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்றோர் ரஜினி செல்லக்கூடாது என கூறினர்.

இதை தொடர்ந்து ரஜினி மிகவும் அப்செட்டாக பயணத்தை ரத்து செய்தார், இதற்கு பல இலங்கை தமிழர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நாங்கள் நன்றாக இருப்பது திருமாவளவன் போன்றோர்களுக்கு பிடிக்காது, எங்களை வைத்து நீங்கள் ஏன் அரசியல் நடத்த வேண்டும்?.

இதை வன்மையாக கண்டிக்கின்றோம், திருமாவளவன், வேல்முருகனை எதிர்த்து நல்லூர் முன்றல் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக ஒரு சில தகவல்கள் கசிந்து வருகின்றது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகின்றது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions