கேரளாவில் ரஜினி மாஸ்!

Bookmark and Share

கேரளாவில் ரஜினி மாஸ்!

மலையாளத்தில் உள்ள தமிழ் ரசிகர்களை வசியப்படுத்த மலையாள சினிமாக்களை பொறுத்தவரை, எந்த நடிகர்கள் இருந்தாலும் தங்களது சில படங்களில் காட்சிக்கேற்றவாறு ரஜினி, கமல் இருவரின் பெயர்கள் மற்றும் படங்களை  பயன்படுத்துவார்கள்.

அண்மையில் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லோஹம் படத்தில் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆட்டோ டிரைவராக, மோகன்லாலுக்கு தெரிந்த நண்பராக நடித்துள்ளார்.

இவர் மோகன்லாலை பார்ப்பதற்காக தனது ஆட்டோவில் வந்து இறங்குவார். அப்போது மாடியில் இருந்த மோகன்லால் கீழே ஆட்டோவில் வந்திறங்கிய அஜுவை பார்த்து பாட்ஷா படத்தில் இடம்பெற்ற “நான்.. ஆட்டோகாரன்.. ஆட்டோகாரன்” பாடலில் சில வரிகளை ரசித்து பாடுவார்.

ஒரு சூப்பர்ஸ்டார் இன்னொரு சூப்பர்ஸ்டார் பாடலை பாடுவது என்பது  விந்தையான  நிகழ்வு தானே.  இதுமட்டுமல்ல ஒருமுறை கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, “என் பேரு மீனா குமாரி” என்கிற கந்தசாமி பட பாடலை சத்தமாக முணுமுணுக்க, பின்னால் அமர்ந்திருக்கும் ஆண்ட்ரியா முறைப்பதை பார்த்து சட்டென பாடுவதை நிறுத்திக்கொள்வார் மோகன்லால்.  கேரளாவில் விட்டு வைக்க வைக்கவில்லை ரஜினி மாஸ்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions