பேரக்குழந்தைகளை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடும் ரஜினி – ருசிகர தகவல்!

Bookmark and Share

பேரக்குழந்தைகளை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடும் ரஜினி – ருசிகர தகவல்!

உலகமே வியக்கம் சூப்பர்ஸ்டார் என்றாலும் எந்த இடத்திலும் யாரிடமும் பணிவாக நடந்துகொள்பவர் ரஜினி. அதுவும் வீட்டில் தனது பேரக்குழந்தைகளிடம் இவரும் குழந்தையாகவே மாறிவிடுவாராம்.

டைரக்ஷன், ஆக்டிங் என தனுஷும் ஐஸ்வர்யாவும் பிஸியாக இருந்தால் இவரே தனது பேரக்குழந்தைகளை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டு மாலை கூட்டி வந்துவிடுவாராம். குழந்தைகளும் ரெஸ்ட்லிங் முதல் கார்டூன் வரை தாத்தாவுடன் ஜாலியாக பேசுவார்களாம். இதை சமீபத்திய பேட்டியில் ஐஸ்வர்யா தனுஷ் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்
ரஜினியின் கபாலி பட ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions