ரஜினி மனைவி சம்பளம் தராததால் உயிர் இழந்த டிரைவர் – அதிர்ச்சி தகவல்!

Bookmark and Share

ரஜினி மனைவி சம்பளம் தராததால் உயிர் இழந்த டிரைவர் – அதிர்ச்சி தகவல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் ஒரு பள்ளி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொண்டே வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர் சம்பளமே கொடுப்பதில்லை என ஒரு குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் சம்பளம் கொடுக்காததால் வறுமையில் ஒரு வாகன ஓட்டுனர் உயிர் இழந்துவிட்டதாகவும் எனவே வாகன ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த விஷயமெல்லாம் ரஜினியின் காதிற்கு கொண்டு செல்லவும் மறுக்கிறார்களாம்.


Post your comment





Related News
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்
ரஜினியின் கபாலி பட ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions