2.O மூன்றாம்கட்ட படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

2.O மூன்றாம்கட்ட படப்பிடிப்பு முடிந்தது!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருகழுகுன்றம் கோவிலில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஷெட்யூல் முடிவுக்கு வந்திருப்பதாக எமி ஜாக்சன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
லீக்கான சூப்பர் ஸ்டாரின் 2.O டீஸர் - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
அஜித்தால் தான் எனக்கு ரஜினி 2.0 பட வாய்ப்பு கிடைத்தது- மகிழ்ச்சியில் நடிகர்
நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி – பதறிய நடிகை!
ரஜினியின் 2.0 மூலம் இந்திய சினிமாவை உலகுக்கு காட்டுவோம்: லைக்கா
ரஜினியின் ‘2.ஓ’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2.O படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்தது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions