அஜித்தால் தான் எனக்கு ரஜினி 2.0 பட வாய்ப்பு கிடைத்தது- மகிழ்ச்சியில் நடிகர்

Bookmark and Share

அஜித்தால் தான் எனக்கு ரஜினி 2.0 பட வாய்ப்பு கிடைத்தது- மகிழ்ச்சியில் நடிகர்

அஜித்தின் பில்லா 2 படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் சுதன்ஷு பாண்டே.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், ரஜினியின் 2.0 படத்தின் வாய்ப்பு கிடைத்ததற்கு காரணமே அஜித் தான். அவருடன் பில்லா 2 படம் நடித்ததால் தான் எனக்கு இந்த வாய்ப்பு. படம்

ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை என்றாலும், என்னை அடையாளப்படுத்திய இந்த படம் தான்.

அஜித் எனக்கு ஒரு நல்ல நண்பர், மும்பை வந்தால் அவருடன் இணைந்து சாப்பிடுவது வழக்கம் என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions