மகள்கள், பேரன், மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினி

Bookmark and Share

மகள்கள், பேரன், மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினி

தீபாவளி திருநாளை நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையுலக பிரபலங்களும் தீபாவளி திருநாளை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தீபாவளி திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு சென்னை திரும்பினார்.நேற்று தீபாவளி தினத்தன்று தனது மருமகன் தனுஷ், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் பேரன் பேத்திகள் அனைவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். பேரன், பேத்தி, மகள்கள், மருமகனுடன் மத்தாப்பு கொளுத்தியும் தீபாவளி திருநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். 

அதேபோல், கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இந்த தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளார். இதேபோல், மற்ற திரையுலக பிரபலங்களும் தங்களது குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions