500, 1000 ரூபாய் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்த ரஜினி இதற்கு ஏன் செய்யவில்லை- எழும் பிரச்சனை

Bookmark and Share

500, 1000 ரூபாய் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்த ரஜினி இதற்கு ஏன் செய்யவில்லை- எழும் பிரச்சனை

ரஜினி கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இதன் நடுவில் ரஜினி இப்போதெல்லாம் டுவிட்டர் பக்கத்தில் பல விஷயங்களுக்கு தனது கருத்தை கூறுவது, படங்களை பார்த்தால் பாராட்டுவது போன்ற விஷயங்களை செய்து வருகிறார்.

கள்ள நோட்டுக்களை ஒழிக்க மோடி அறிவித்த அறிவிப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார் ரஜினி.

இப்படி பல விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஜினி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஏன் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News
மாஸ்டர் பிளான் போட்ட ரஜினியின் 2.0 படக்குழு
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
படமாகும் அடுத்த ரஜினி வசனம் 'கெட்ட பையன் சார் இவன்'.. டைரக்டர் யார் தெரியுமா?
ரஜினியின் ‘2.0’ படத்தை ரூ.350 கோடிக்கு ‘இன்சூரன்ஸ்’ செய்த ஷங்கர்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்
அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?
2007 முதல் தற்போது வரை மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் 1 தெரியுமா? ஸ்பெஷல்
ரஜினியின் வில்லனுக்கு ரூ.29 லட்சம் அபராதம்
ரஜினி கட்சிக்கு வேலைகள் ‘ஜரூர்’; சென்னையில் பிரமாண்ட போஸ்டர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions