சீனா உட்பட பல உலக நாடுகளில் ட்ரெண்டான ரஜினிகாந்த்! ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

சீனா உட்பட பல உலக நாடுகளில் ட்ரெண்டான ரஜினிகாந்த்! ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ரஜினியை அரசியலுக்கு வரவேற்று வருகின்றனர்.

மேலும் ட்விட்டரில் #Rajinikanthpoliticalentry என்ற ஹாஸ்டேக் காலையிலிருந்து தற்போது வரை ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி அது உலக அளவில் காலையிலிருந்து டாப் 5 க்குள் இருந்துவருகிறது.

சில சர்வதேச ஊடகங்களும் ரஜினி பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன. சீனாவின் China Xinhua News சேனல் ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions