அரசியலுக்கு வருவது உறுதி, ஆனால் - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு.!

Bookmark and Share

அரசியலுக்கு வருவது உறுதி, ஆனால் - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 6-வது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார், இன்று அரசியலில் நுழைவது குறித்து தன்னுடைய நிலைபாட்டை அறிவிப்பதாக கூறியிருந்தார்.

அதன் படி தற்போது அரசியலுக்கு வருவது உறுதி, ஆனால் எந்த கட்சியிலும் இனையாமால் தனி கட்சி தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.

இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, எனவே பல இடங்களில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions