தமிழ்நாட்டை மறந்த ரஜினி குடும்பம் – ரசிகர்கள் வருத்தம்!

Bookmark and Share

தமிழ்நாட்டை மறந்த ரஜினி குடும்பம் – ரசிகர்கள் வருத்தம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஷ்வர்யா தனுஷ் அண்மையில், Standing On An Apple Box என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.இதில் பிரபலங்களான தனது தந்தை மற்றும் கணவருடனான தனது பயணத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இந்த புத்தகத்தின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன்பு 2.0 பட அறிமுக விழாவை ரஜினி மும்பையில் நடத்தியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தான் இயக்கவிருக்கும் விஐபி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதை சாக்காகக் கொண்டு ரசிகர்கள் ரஜினி குடும்பம் தமிழ்நாட்டை மறைந்துவிட்டார்கள் என கூறி வருகிறார்கள்.


Post your comment





Related News
அதிரடியாக முடிவை மாற்றிய தனுஷ்! ரசிகர்களுக்கு ஷாக்
தனுஷ் எங்கள் மகன் தான்: மேல்முறையீடு செய்ய மேலூர் தம்பதி முடிவு
தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
தனுஷுக்கு போன் செய்து உருக்கமாக பாராட்டிய பிரபல நடிகர்
தனுஷின் தந்தை இவரா?
தனுஷ் சினிமா பயணத்திலேயே இதுதான் மிகவும் அதிகம்
முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions