ஓபனிங் வசூல் - ரஜினிக்கு அடுத்து அஜீத்!

Bookmark and Share

ஓபனிங் வசூல் - ரஜினிக்கு அடுத்து அஜீத்!

என்னை அறிந்தால் படம் ஓபனிங் வசூலில் லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 5 -ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 12.8 கோடியும், கேரளாவில் 3.75 கோடியும், கர்நாடகாவில் 2.54 கோடியும் பிற மாநிலங்களில் 1.36 கோடியும், வெளிநாடுகளில் மொத்தமாக 9.75 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மொத்தமாக முதல் நாளில் மட்டும் 30.20 கோடிகள்.  தமிழ்ப் படங்களின் முதல்நாள் ஓபனிங்கில் 37 கோடிகளுடன் லிங்கா முதலிடத்தில் உள்ளது. என்னை அறிந்தால் இரண்டாவது இடம். ஷங்கரின் ஐ 27 கோடிகளுடன் அதற்கு அடுத்த இடத்திலும், விஜய்யின் கத்தி 23 கோடிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. 

லிங்காவின் தெலுங்கு டப்பிங்கையும் சேர்த்தே 37 கோடி வசூல். என்னை அறிந்தாலின் தெலுங்கு டப்பிங் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கோட் போடவும், தைரியமா பேசவும் சூப்பர்ஸ்டாரும், தலயும் தான் காரணம் - சிம்பு ஓபன்டாக்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ரஜினி இடம் எனக்கு வேண்டாம் – அஜித் அதிரடி!
ரஜினி, அஜித்துக்கு பிறகு ராம்கிதான் – ராதாரவி பாராட்டு!
ரஜினியை தொடர்ந்து அஜித்தை கவர்ந்த படம்!
ரஜினி ஹீரோ, அஜித் வில்லன் – இளம் இயக்குனரின் ஆசை!
அஜித் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரின் கபாலி!
ரஜினியை தாண்டி எம்.ஜி.ஆர் இடத்தில் அஜித்- கிளம்பிய சர்ச்சை
முன்பு ரஜினி… இப்போ அஜித்… ஆடிப்போன கமல்
அண்ணன் ரஜினி பக்கம், தம்பி அஜித் பக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions