ரஜினி ஹீரோ, அஜித் வில்லன் – இளம் இயக்குனரின் ஆசை!

Bookmark and Share

ரஜினி ஹீரோ, அஜித் வில்லன் – இளம் இயக்குனரின் ஆசை!

நேற்று வெளியான சவாரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கணேஷ் சென்னியப்பன். இவருக்கு ரஜினியை ஹீரோவாகவும் அஜித்தை வில்லனாகவும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் கனவாம்.

இதை சமீபத்திய பேட்டியில் இவர் தெரிவித்துள்ளார். இவரது கனவு நிறைவேறினால் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் செம விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
கோட் போடவும், தைரியமா பேசவும் சூப்பர்ஸ்டாரும், தலயும் தான் காரணம் - சிம்பு ஓபன்டாக்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ரஜினி இடம் எனக்கு வேண்டாம் – அஜித் அதிரடி!
ரஜினி, அஜித்துக்கு பிறகு ராம்கிதான் – ராதாரவி பாராட்டு!
ரஜினியை தொடர்ந்து அஜித்தை கவர்ந்த படம்!
அஜித் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரின் கபாலி!
ரஜினியை தாண்டி எம்.ஜி.ஆர் இடத்தில் அஜித்- கிளம்பிய சர்ச்சை
முன்பு ரஜினி… இப்போ அஜித்… ஆடிப்போன கமல்
அண்ணன் ரஜினி பக்கம், தம்பி அஜித் பக்கம்!
தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions