ரஜினியை தாண்டி எம்.ஜி.ஆர் இடத்தில் அஜித்- கிளம்பிய சர்ச்சை

Bookmark and Share

ரஜினியை தாண்டி எம்.ஜி.ஆர் இடத்தில் அஜித்- கிளம்பிய சர்ச்சை

கர்நாடகத்திலிருந்து வந்து தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாரானவர் ரஜினிகாந்த். இவருக்கு பிறகு அந்த பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என அவ்வபோது ஒரு பட்டிமன்றம் நடக்கும் அதில்  அஜித், விஜய்க்கு தான் எப்போதும் கடுமையான போட்டி.

ஆனால், சமீபத்தில் ஒரு போஸ்டர் அஜித்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுவிட்டது. விரைவில் வரவிருக்கும் ஒரு படத்திற்கு ‘வாத்தியாரும் தலயும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் மற்றும் அஜித்தும் உள்ளனர். இதனால், சூப்பர் ஸ்டார் கூட இல்லை, அஜித்தை நேரடியாக எம்.ஜி.ஆர் உடன் இணைந்து விட்டனர். இந்த படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions