அண்ணன் ரஜினி பக்கம், தம்பி அஜித் பக்கம்!

Bookmark and Share

அண்ணன் ரஜினி பக்கம், தம்பி அஜித் பக்கம்!

தற்போது கோலிவுட்டை ரஜினியின் கபாலி, விஜயின் புலி, அஜித்தின் வேதாளம் போன்றவை அனைத்து சமூக வளைதளங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கிறது. 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படம் பூஜை நடந்த உடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டனர். வெளியிட்ட சிறிது நேரத்திலேயே ட்ரெண்டிங்கில் கலக்கியது. விஜயின் புலி படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தவுடன் உலக ட்ரெண்டின் கலக்கினர் அஜித் ரசிகர்கள்.

இந்த நிலையில் கோலிவுட்டின் நட்சத்திர சகோதரர்களான வெங்கட் பிரபு மற்றும் ப்ரேம்ஜி இருவரும் அஜித்தின் நெருங்கிய நண்பர்களாவார். வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா என்ற வெற்றி படத்தை கொடுத்தார்.

இப்பொழுது வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் கபாலி படத்தை புரொஃபைல் படமாக வைத்து ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் தம்பி ப்ரேம்ஜி  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அஜித்தின் வேதாளம் அஜித் படத்தை புரொஃபைல் படமாக வைத்து அஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கோட் போடவும், தைரியமா பேசவும் சூப்பர்ஸ்டாரும், தலயும் தான் காரணம் - சிம்பு ஓபன்டாக்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ரஜினி இடம் எனக்கு வேண்டாம் – அஜித் அதிரடி!
ரஜினி, அஜித்துக்கு பிறகு ராம்கிதான் – ராதாரவி பாராட்டு!
ரஜினியை தொடர்ந்து அஜித்தை கவர்ந்த படம்!
ரஜினி ஹீரோ, அஜித் வில்லன் – இளம் இயக்குனரின் ஆசை!
அஜித் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரின் கபாலி!
ரஜினியை தாண்டி எம்.ஜி.ஆர் இடத்தில் அஜித்- கிளம்பிய சர்ச்சை
முன்பு ரஜினி… இப்போ அஜித்… ஆடிப்போன கமல்
தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions