ரஜினி, அஜித்துக்கு பிறகு ராம்கிதான் – ராதாரவி பாராட்டு!

Bookmark and Share

ரஜினி, அஜித்துக்கு பிறகு ராம்கிதான் – ராதாரவி பாராட்டு!

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதா ரவி, ” முதலில் ரஜினியின் வெள்ளை தாடி எனக்கு பிடிக்கும். பின்னர் சால்ட் & பெப்பர் லுக்கில் என்னை கவர்ந்தவர் அஜித். அதன்பிறகு இந்த கெட்டப்பில் அழகாக இருப்பவர் என் மாப்ள ராம்கிதான்” என கூறினார்.


Post your comment





Related News
கோட் போடவும், தைரியமா பேசவும் சூப்பர்ஸ்டாரும், தலயும் தான் காரணம் - சிம்பு ஓபன்டாக்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ரஜினி இடம் எனக்கு வேண்டாம் – அஜித் அதிரடி!
ரஜினியை தொடர்ந்து அஜித்தை கவர்ந்த படம்!
ரஜினி ஹீரோ, அஜித் வில்லன் – இளம் இயக்குனரின் ஆசை!
அஜித் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரின் கபாலி!
ரஜினியை தாண்டி எம்.ஜி.ஆர் இடத்தில் அஜித்- கிளம்பிய சர்ச்சை
முன்பு ரஜினி… இப்போ அஜித்… ஆடிப்போன கமல்
அண்ணன் ரஜினி பக்கம், தம்பி அஜித் பக்கம்!
தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions