தல அஜித்துடன் இணைந்த சூப்பர் ஸ்டார்- பக்கா மாஸ்

Bookmark and Share

தல அஜித்துடன் இணைந்த சூப்பர் ஸ்டார்- பக்கா மாஸ்

முன்னணி நடிகர்கள் இன்றைய காலங்களில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா. ஆனால் அதுபோன்ற ஒரு விஷயம் நடக்குமா என்றால் சந்தேகம் தான். ஆனால் அவர்களின் படங்களின் தகவல்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

அந்த வகையில் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விவேகம் படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வந்திருந்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 161வது படத்தின் தகவல்கள் மே 1ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த தகவல் அஜித், ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions