2.0 ரகசியத்தை உளறிய பிரபல நடிகரின் மனைவி – அப்செட்டில் படக்குழு!

Bookmark and Share

2.0 ரகசியத்தை உளறிய பிரபல நடிகரின் மனைவி – அப்செட்டில் படக்குழு!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

எனவே இந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியே போகாதபடி பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் அக்சய் குமாரின் மனைவி சமீபத்திய பேட்டி ஒன்றில்

தனது கணவர் இப்படத்தில் டாக்டர் ரிச்சர்ட்ஸ் எனும் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் ஒரு ஆராய்ச்சியின்போது பிழை ஏற்பட்டு அவர் பறவை குணாதிசயங்கள் கொண்ட மனிதராக மாறிவிடுவார் என்றும் கூறியுள்ளார். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட்டில் உள்ளதாம்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions