எல்லோரும் ஏன் ரஜினி வில்லன் வீட்டு வேலைக்காரராக போட்டி போடுகிறாங்க?

Bookmark and Share

எல்லோரும் ஏன் ரஜினி வில்லன் வீட்டு வேலைக்காரராக போட்டி போடுகிறாங்க?

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அவர் வீட்டில் பணியாளாக சேரத் துடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 2.0 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்துள்ளார்.

பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படங்கள் எல்லாமே ஹிட். இந்த ஆண்டும் அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.அக்ஷய் புத்தாண்டை கொண்டாட தனது மனைவி டிம்பிள் கன்னாவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார்.

அங்கு அவர் தங்கியிருந்த வீட்டு பணியாளின் மகன் வாலன்டினோவுடன் அக்கி செல்ஃபி எடுத்தார்.கேப் டவுனில் என் வீட்டு பணியாளின் மகன் வாலன்டினோவை பாருங்க மக்களே. வீட்டில் அனைவருக்கும் அவனை பிடித்துள்ளது என அக்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அக்கி வாலன்டினோவுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாஸ், நாங்க உங்க வீட்டுக்கு வேலைக்கு வருகிறோம் என்று ட்வீட் மேல் ட்வீட் போட்டுள்ளனர்.அக்ஷய் குட்டிப் பையன் வாலன்டினோவுடன் செல்ஃபி மட்டும் எடுக்கவில்லை, குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்றபோது அவனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.


Post your comment





Related News
அஜித், விஜய் டான்ஸ் ஆடினா கூட வசூல் வராது- பிரபல நடிகர் ஓபன் டாக்
அஜித் சார் என்னை பார்த்து ஏமாந்துவிட்டார்- பிரபல நடிகர் கூறிய ருசிகர தகவல்
கவர்ச்சி உடையில் கலக்கிய வரலட்சுமி- புகைப்படம் உள்ளே
விவேகம் படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகரின் பெயராம்- யார் அவர் தெரியுமா?
நடிகர்களை ஒரு சிலர் இப்படி கூறிவதால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ஸ்ரீப்ரியா
பில்லா 2 நடிகை பிகினியை வெளியிட்டு பரபரப்பு!
விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்- படத்தில் இருந்து விலகிய வரலட்சுமி
சசிகுமாருக்கு நான் வில்லனா? அர்ஜுன் விளக்கம்
சரத்குமாரும் தினகரன் பக்கம் சாஞ்சுட்டாராமே... ச.ம.க வேட்பு மனு தள்ளுபடியானது ஏன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions