சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு வரல, இப்போ வராருடா- ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு வரல, இப்போ வராருடா- ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினி ரசிகர்கள் தங்கள் நாயகனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள். கடந்த டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்தநாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுயொட்டி கொண்டாடவில்லை.

எனவே தற்போது ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாள் அன்று வெளியிட இருந்து ஒரு சிறப்பு பாடலை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14ம் தேதி வெளியிட இருக்கின்றனர்.

இந்த பாடலில் ரஜினிக்கு வாழ்த்து கூறி நிறைய பிரபலங்கள் பேசியுள்ளனர். இந்த பாடலை Dark Horse மற்றும் The Power of Rajinism ஆகிய குழுக்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions