2.O-வில் மீண்டும் இணைந்த ரஜினி – ஆரம்பமே ரொமான்ஸ்!

Bookmark and Share

2.O-வில் மீண்டும் இணைந்த ரஜினி – ஆரம்பமே ரொமான்ஸ்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த மூன்று மாதங்களாக படமாகி வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 23 முதல் ரஜினி மீண்டும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சில ரொமான்ஸ் காட்சிகளிலும் பின்னர் சில ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் நடிக்கவுள்ளாராம்.


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions