ரசிகர்கள் சந்திப்பதில் அதிரடி முடிவு எடுத்த ரஜினிகாந்த்

Bookmark and Share

ரசிகர்கள் சந்திப்பதில் அதிரடி முடிவு எடுத்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தே நீண்ட மாதங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது சிலரை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பார். அதில் சினிமா பிரபலங்களும் ரஜினியை வீட்டில் சந்தித்து பேசுவர்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரஜினி தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதாக செய்திகள் வந்தன. இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் முடிவுகள் எடுக்கப்படுமோ என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இந்த தகவலை முற்றிலுமாக ரஜினி தரப்பு மறுத்திருந்தனர். தற்போது ரஜினி ஏப்ரல் 11ம் தேதிக்கு பதிலாக ரசிகர்களை ஏப்ரல் 12ம் தேதி தான் சந்திக்கிறாராம்.

தேதி மாற்றத்திற்கான காரணம் எதுவும் சரியாக தெரியவில்லை.


Post your comment





Related News
திரையிலும், ஆன்லைனிலும் ஒரே நாள் ரிலீஸ்...
12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது
செய்திதுறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்கிறார்
120 அடி உயரத்தில் நடித்த அஜீத்!
\'அஞ்சான்\' படத்தின் டிரெய்லர் ஜூன் 12-ல் ரிலீஸ்..!
இயக்குனர் பாலா படத்திற்கு 12 பாடல்களை 6 நாட்களில் போட்ட இசைஞானி..!
124 பேருக்குப் பின்னால் 125வதுதாக இசை பட நாயகி..!
எந்திரன் சாதனையை முறியடிக்குமா ஜில்லா..!
பிப்ரவரி 12இல் துபாய் என்ஜினீயருடன் மீரா ஜாஸ்மின் திருமணம்..!
சென்னையில் அமீர்கான், கமல் தொடங்கி வைக்கும் சர்வதேச திரைப்பட விழா..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions