அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!

Bookmark and Share

அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!

ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது பாகுபலி படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்."பாகுபலிக்கு முன்பே பல இயக்குனர்கள் இப்படி பிரமாண்டமாக முயற்சி செய்துள்ளனர். கோச்சடையான் படம் பாகுபலியாக இருந்திருக்கும், ஆனால் சிஜி, அனிமேஷன் சரியாக இல்லாததால் சரியாக ஓடவில்லை. "

"அதனால் பாகுபலி தான் பிரமாண்டமான முதல் படம் என சொல்ல முடியாது, அதற்கு முன் வந்த படங்கள் தோல்வியடைந்துவிட்டன. ஆனால் பாகுபலி கொஞ்சம் லக்கி, அனைத்தும் சரியாக அமைந்ததால் பிரமாண்ட வெற்றியை சுவைக்க முடிந்தது" என ரகுமான் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
காலா படத்தில் இணைந்த மங்காத்தா நடிகர்
ரஜினிக்கு போட்ட வலையில் மாட்டிய அரவிந்த்சாமி
ஆர்யா படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தலைப்பு இல்லை!
ரஜினியுடன் இணையும் அர்னால்ட்
நாளை லிங்கா இசை வெளியீடு... திரையுலகினர் திரள்கிறார்கள்!
விளம்பரத்தி நடிக்க எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions