மே 13-ல் மீண்டும் ரஜினியுடன் மோதும் அக்சய் குமார்!

Bookmark and Share

மே 13-ல் மீண்டும் ரஜினியுடன் மோதும் அக்சய் குமார்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் முடிவுக்கு வந்தது. இதில் ரஜினி, எமி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இதன் நான்காம்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை EVP திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஷெட்யூலில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், வரும் மே 13 முதல் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூன் 3-ம் தேதி வரை தொடர்ச்சியாக இங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions