21-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா!

Bookmark and Share

21-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா!

சூப்பர் ஸ்டார் ‘ ரஜினிகாந்த் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான பாட்ஷா வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படம் இன்று வரையிலும் கமர்ஷியல் படங்களுக்கென ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்துள்ளது.

பாட்ஷா போல் இனி என்னால் ஒரு படத்தில் நடிக்க முடியாது என ரஜினியே பல பேட்டிகளில் கூறியுள்ளார். ரஜினி நடித்த படங்களில் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கே ஃபேவரைட் திரைப்படம் பாட்ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions